↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad என்னை அறிந்தால் டீசர் சந்தோஷத்தில் இருந்தே இன்னும் ரசிகர்கள் வரவில்லை. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளார் தன் டுவிட்டர் பக்கத்தில் இசை குறித்து ருசிகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் ‘டீசரை ரசித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி, உங்கள் வேண்டுகோளுக்கு இனங்க படத்தின் ஒரு பாடல் மட்டும் அடுத்த வாரம் ரிலிஸ் செய்யப்படும்’ என டுவிட் செய்துள்ளார்.மேலும் அந்த பாடம் எது என்பதை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top