↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இன்று வெளியிடவுள்ளதாக இருந்த அஜித்தின் "அதாரு அதாரு" பாடல் இன்னமும் இணையத்தளங்களுக்கு வரவில்லை.. ஆனா வானொலி கூட்டுத்தாபனங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து ஒலிபரப்பாகும் சூரியன் எப்.எம் வானலை சேவையானது சற்று முன்னர் இந்த பாடலை ஒலிபரப்பு செய்தது. அநேகமா சில நிமிடங்கள்/மணித்தியாலங்களில் இணையத்தளங்களில் பாடல் உலாவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top