↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தனுஷ் சினிமா கேரியரில் புதுப்பேட்டை என்றும் மைல் ஸ்டோன் தான். இதில் இவர் நடித்த கொக்கு குமார் கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் இவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருக்கும் வை ராஜா வை படத்தில் தனுஷ் கொக்கி குமாராகவே ஒரு காட்சியில் தோன்றுகிறார்.
இந்த காட்சி நேற்று ட்ரைலரில் இடம்பெற்று பலத்த வரவேற்பு பெற்றது. இதனால் தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘கொக்கி குமார் கதாபாத்திரம் எனக்கு மிகவும் ஸ்பெஷல், யாராவது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை தயார் செய்யுங்கள்’ என்று ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top