இளையதளபதி விஜய் நடித்த கத்தி திரைப்படம் வெற்றி பெற்றது. இதை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் தங்கள் ஊர்களில் வெற்றி விழா கொண்டாடி வருகின்றனர். அதை தொடர்ந்து நாளை நெல்லையில் மாபெரும் வெற்றி விழா மற்றும் நல திட்ட உதவிகள் வழங்க உள்ளது.
![]() |
Tirunnavelai kaththi #50days Grand function ! |
![]() |
Tirunnavelai kaththi #50days Grand function ! |
இதுவரை எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத வகையில் விஜய்க்கு தன் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்ப்பு தர உள்ளனர். பெரிய பெரிய கட்அவுட்களும் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய மேடை அமைக்கப்பட்டுள்ளது.
நாளை விஜய், சமந்தா, முருகதாஸ், அனிருத் விழாவில் பங்கேற்க உள்ளனர் சுமார் 1லச்சம் பேர் வரக்கூடும் என எதிர்பர்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.