![சின்ன குஷ்பூ எடுத்த அதிரடி முடிவு - Cineulagam](http://cinema.zoftcdn.com/photos/thumbs/tamil/actress/hansika/hansika_back001.jpg)
சின்ன குஷ்பூ என்ற அழைக்கப்படும் நடிகை இப்போது எந்த இமேஜூம் பார்க்காமல் நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அறிமுக ஹீரோ என்றாலும் யோசிக்காமல் ஓ.கே சொல்கிறாராம்.
அதுமட்டுமில்லாமல், விரல் நடிகரைப் பழிவாங்க ஒரே வழி கன்னா பின்னாவென்று கிளாமர் வேடங்களில் நடிப்பதுதான் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம்.
சின்னப்பூ நடிகையின் இந்த செயல் எங்கே போய் முடியுமோ?
0 comments:
Post a Comment