↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தால் படத்தின் டீசர் இரு தினங்களுக்குமுன் இணையதளங்களில் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக தனது வித்தியாசமான ஒளிப்பதிவிற்காக ஒளிப்பதிவாளர் டான் மெக்கார்த்தருக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் பாராட்டுக்கள் வந்து குவிகின்றன. இதனைக்கண்டு வியப்படைந்துள்ள டான் மெக்கார்த்தர் தன்னை வாழ்த்திய அனைவருக்கும் தற்போது டிவிட்டரின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.


அவர் கூறியதாவது: “என்னை வாழ்த்திய அஜித் ரசிகர்கள் மற்றும் என்னை அறிந்தால் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. உங்களுக்காக படத்தின் இறுதிவரை எனது முயற்சியை நான் தொடருவேன்” என்றார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top