↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய் நடித்து தமிழில் வெளியான போக்கிரி, துப்பாக்கி ஆகிய படங்கள் ஹிந்தியில் ரீமேக்காகி அங்கும் பலத்த வரவேற்பைப் பெற்றது. அதைதொடர்ந்து தற்போது கில்லி படம் தேவார் என்னும் பெயரில் ரீமேக்காகி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதேபோல் கத்தி படத்தின் ரீமேக்கில் சல்மான்கான் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், ஹன்சிகா போன்ற மெகா ஸ்டார்கள் நடித்து வரும் ‘விஜய் 58′ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யாமல் டப் செய்து வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது இதன் டப்பிங் உரிமையை கைப்பற்ற ஈரோஸ் போன்ற பிரபல நிறுவனங்களிடையே பலத்த போட்டி நிலவி வருகிறதாம்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top