↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கத்தி படத்தின் ட்ரைலர் எப்போது வரும் என ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று காலை வரும் என அனிருத் டுவிட் செய்திருந்தார்.ஆனால் அவர் கூறியது போல் வரவில்லை, இதனால் ரசிகர்கள் மிகவும் ஏக்கம் அடைந்தனர். தற்போது இயக்குனர் முருகதாஸே தன் டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு கண்டிப்பாக வரும் என டுவிட் செய்துள்ளார். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top