↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சந்தானம் இனி நடித்தால் ஹீரோ தான் என்று ஒரு முடிவெடுத்திருந்தார். இந்த முடிவு யாருக்கு பயன்பட்டதோ இல்லையே, சூரிக்கு நல்ல பலன் கிடைத்தது.சந்தானைத்தின் ஃபேவரட் இயக்குனர்கள் கூட சூரி பக்கம் திரும்பிவிட்டனர். ஆனால், மீண்டும் சந்தானம் எடுத்த திடீர் முடிவு சூரியை ஆட்டம் காண வைத்துள்ளது.அது என்னவென்றால் இனி ஹீரோ வேஷம் எல்லாம் வேண்டாம், காமெடியனே போதும் என முடிவெடுக்க, மறுபடியும் சந்தானத்தை கமிட் செய்ய ஆரம்பித்து விட்டார்களாம் இயக்குனர்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top