↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித்துடன் கைகோர்த்த அனிருத்? ரசிகர்கள் உற்சாகம் - Cineulagam


அஜித் தற்போது என்னை அறிந்தால் படத்தின் வெளியீட்டில் பிஸியாக உள்ளார். படத்தை 29ம் தேதி எப்படியாவது கொண்டு வரவேண்டும் என்று படக்குழு தீவிரமாக உழைத்து வருகிறது.
என்னை அறிந்தால் படத்திற்கு முதலில் இசையமைப்பாளராக புக் ஆனவர் அனிருத் தான், பின் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டார்.
தற்போது வந்த தகவலின் படி அஜித்-சிவா இணையும் அடுத்த படத்தில் பெரும்பாலும் இசை அனிருத் தான் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
மேலும் இந்த செய்தி டுவிட்டர், பேஸ்புக் என பரவ ரசிகர்கள் உற்சாகமாக தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top