↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
mass











வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்துவரும் படம், மாஸ். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் சென்னையிலும் சென்னை புறநகரிலும் படமாக்கப்பட்டது.

எண்பது சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் தூத்துக்குடி செல்லவுள்ளனர். படத்தின் முக்கியமான சில காட்சிகளை அங்கு படமாக்க வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார்.
சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா, ப்ரணிதா ஆகியோர் நடித்து வருகின்றனர். யுவன் இசையமைக்க ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதி செய்கிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top