↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கிரிக்கெட் விளையாட்டை புரட்டியெடுத்த வீரர்களில் சச்சின், சங்கக்காரா முக்கியமானவர்களாக இருப்பதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது பிக்பாஸ் லீக் கிரிக்கெட் தொடரில் மெல்பொர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு பயிற்சியாளராக விவியன் ரிச்சர்ட்ஸ் பணியாற்றி வருகிறார்.
இவர் மூன்று வகையான (டி20, டெஸ்ட், ஒருநாள்) கிரிக்கெட் போட்டிகளிலும் மிரட்டல் வீரர்களாக சச்சின், சங்கக்காரா இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா மற்றும் சில வீரர்களின் பெயர்களை அவர் குறிப்பிடவில்லை.
மேலும் கோஹ்லியின் ஆக்ரோஷமான ஆட்டத்தை புகழ்ந்துள்ள ரிச்சர்ட்ஸ், அணித்தலைவராக களமிறங்கும் அவருக்கு ஆதரவளித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top