↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad தமிழ் சினிமாவில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இவர் தற்போது ஏறக்குறைய 10 படங்களில் நடித்து வருகிறார்.அது மட்டுமில்லாமல் தில்லுக்கு தான் துட்டு என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் இவர் ஒரு கதையை எழுதி முடித்து விட்டாராம்.இதில் உதயநிதி ஸ்டாலினை கதாநாயகனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம், விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top