↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad தென்னிந்திய சினிமாவில் அத்தனை முன்னணி நடிகர்களிடம் நடித்த நடிகை என்றால் அதில் நயன்தாராவும் ஒருவர். இவர் தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.இதில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் நண்பேண்டா. இப்படத்தில் இவர் உதயநிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இது குறித்து உதயநிதி ‘ நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார்’ என்று ஒரு பட்டம் கொடுத்துள்ளார். சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஹீரோக்களிடம் இருக்கும் போட்டி போதாது என்று, தற்போது லேடி வேறையா என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top