↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இனி என் படத்தில் சரக்கு சீனே இருக்காது என்று எந்நேரத்தில் சத்தியம் பண்ணினாரோ?
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் புகழ் ராஜேஷின் படம் செம சறுக்கலுக்கு ஆளாகியது. கார்த்தியை வைத்து கடைசியாக அவர் இயக்கிய ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படுதோல்வி. அவர் சொன்ன மாதிரி அந்த படத்தில் சரக்குக்கு இடமில்லை. அதற்கப்புறம் நம்ம சென்ட்டிமென்ட்டே சரக்குதானோ என்று சிந்திக்க ஆரம்பித்திருக்கிறாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top