↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஐ படம் சில நாட்களுக்கு முன் பொங்கல் வெளியீடு என்று படக்குழு தெரிவித்திருந்தது. தற்போது வந்த தகவலின் படி இப்படம் சென்ஸாருக்கே ஜனவரி 5ம் தேதி தான் செல்கிறதாம்.

இந்நிலையில் பொங்கல் அன்று என்னை அறிந்தால் வருவதால், ஐ படத்தை ஜனவரி 9ம் தேதி மாற்றியது படக்குழு. 5ம் தேதி சென்ஸார் வைத்து கொண்டு 9ம் தேதி படம் ரிலிஸ் செய்வது சாத்தியமற்றது.

இதனால், படம் சொன்ன தேதியில் வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top