↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ரஜினி நடிப்பில் இந்த வாரம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்த வரும் படம் லிங்கா. இப்படத்தில் தெலுங்கு ஆடியோ சக்சஸ் மீட்டில் ரஜினி மிகவும் நகைச்சுவையாக பேசினார்.

இதில் ‘ நிறைய பேர் லிங்கா என்னுடைய கதை என்று நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளனர். 

ஆனால், சமூக வலைத்தளங்களில் ரஜினி படத்தில் என்றைக்கு கதை இருக்கு என்று கிண்டல் செய்கிறார்கள்.ஆனால், லிங்காவில் உண்மையாகவே நல்ல கதை இருக்கு, நாங்கள் எதையும் திருடவும் இல்லை, அதற்கு அவசியமும் இல்லை’ என்று கூறினார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top