↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
எவ்வளவு லேட்டாக வந்தாலும் ‘வாலு’ படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என அறிமுக இயக்குனர் விஜய் சந்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். படத்தைப்பற்றி அவர் கூறியதாவது, “டிரைலரை பார்த்துட்டு பல பேர் நல்லா இருந்ததா சொல்லுறாங்க. படம் அதைவிட சூடா இருக்கும். சிம்பிளா சொல்லணும்னா ரஜினி சார் படம் மாதிரி இருக்கும். அந்த அளவுக்கு காமெடி, ஹீரோயிசம், டான்ஸ், ரொமான்ஸ் எல்லாம் கட்சிதமாக செட் ஆகிருக்கு” என்றார்.


சிம்பு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ள வாலு படம் முன்னதாக கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாவதாக இருந்தது. ஆனால் ஒருசில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது சிம்பு பிறந்தநாளான பிப்ரவரி 3 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top