↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் காக்கிசட்டை. இப்படத்தின் பாடல்கள் வரும் 12ம் தேதி வெளிவரவிருக்கிறது.

இப்படத்தின் ஸ்டில்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. இந்த ஸ்டில்கள் அனைத்தும் ஏதோ பாடல் போல் தெரிகிறது.அந்த பாடல் காட்சிகள் அப்படியே கத்தி படத்தில் இடம்பெறும் ’ஆத்தி என நீ’ பாடலை போலவே காட்சிகள் அமைக்கப்பட்டது போல் தெரிகிறது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top