கடந்த 3 ம் திகதி மாலைவேளையிலிருந்து இன்று அதிகாலைவரை டுவீட்டர் முழுவதும் அஜித் ரசிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. #YennaiArindhaalTeaserStormOnDec4 மற்றும் #MostLikedIndianTeaserYennaiArindhaal ஆகிய டாக் களை இந்தியளவில் முதல் பத்து இடத்தினுள் ரெண்டாக்கியவண்ணம் இருந்தனர்.
ஆனா, இன்று காலைவேளையில் இருந்து பல அஜித் ரசிகர்களின் கவனம் #StopMethaneExplorationInKaveriDelta என்ற டாக் மீதே இருந்தது. அஜித் ரசிகர்கள் மட்டுமில்லை விஜய் ரசிகர்கள் மற்றும் சமூக சிந்தனையுள்ள அனைத்து ரசிகர்கள் கூட #StopMethaneExplorationInKaveriDelta என்ற டாக்கை பயன்படுத்தி இந்தியளவில் முதல் பத்து இடங்களில் ரெண்ட் செய்துவருகின்றனர். இது பல சமூக ஆதரவாளர்களை சந்தோசமடைய வைத்துள்ளது.
0 comments:
Post a Comment