↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
அஜித் என்னை அறிந்தால் டீசர் சமூக வலைத்தளங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது. தற்போது வரை இப்படத்தின் டீசர் 2.94 மில்லியன் ஹிட்ஸ் வந்துள்ளது.
இதற்கு முன்பு அவர் நடித்த பில்லா-2 டீசர் தான் 2.9 மில்லியன் ஹிட்ஸில் அஜித் கேரியரில் முதல் இடத்தில் இருந்தது.தற்போது அவரது ரெக்கார்டை அவரே குறுகிய நாட்களில் உடைத்துள்ளார். மேலும் இதுவரை 68,000 லைக்ஸ் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Home
»
»Unlabelled
» அஜித்திற்கே இது தான் அதிகம்! மீண்டும் ஒரு ரெக்கார்ட்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment