↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இந்த வருடம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய படம் வேலையில்லா பட்டதாரி. இப்படம் தற்போது தெலுங்கு, ஹிந்தி என ரீமேக் ஆக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் பணியாற்றிய அதே டீம் மறுபடியும் ஒரு படத்தில் இணையவுள்ளது.

 அனேகமாக இப்படம் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகமாகத் தான் இருக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top