↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தாலுக்கு பிறகு ஓ காதல் கண்மணி படைத்த சாதனை - Cineulagam
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படம் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனை செய்தது.
இதை தொடர்ந்து அங்கு ஓ காதல் கண்மணி படத்திற்கு தான் இந்த அளவிற்கு ஓப்பனிங் கிடைத்துள்ளதாம். வார இறுதிக்குள் இப்படத்தின் வசூல் 1/2 மில்லியன் டாலர் வரை எட்டியதாம்.
இந்த தகவலை இப்படத்தை அமெரிக்காவில் வெளியிட்ட விநியோகஸ்தர்களே தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top