↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மீண்டும்  விஜய் சேதுபதி - நலன்குமார சாமி இணையும் எஸ்கிமோ காதல் - Cineulagam
இயக்குனர் நலன்குமார சாமி சூது கவ்வும் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்ததை அடுத்து விஜய் சேதுபதியுடன் காதல் கலந்த ரொமாண்டிக் படத்தில் மீண்டும் இணையவுள்ளார். இப்படத்துக்கு "எஸ்கிமோ காதல்" என்ற பெயர் சூட்டியுள்ளனர்.
வருகிற ஏப்ரல் 15ம் தேதி முதல் இப்படத்துக்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது. முதற்கட்டமாக 20 நாட்கள் சென்னையில் உள்ள பிரபல இடங்களில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.
மேலும் சி.வி குமார் தயாரிப்பில் சூது கவ்வும் படத்தில் பணிபுரிந்த அதே குழு தான் இந்த படத்திலும் பணிபுரியவுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top