பிரியங்கா அஜீத் ரசிகையாகவும், வர்ஷா, விஜய்ரசிகையாகவும் வருகிறார்கள். இருவரும் ஒரு காட்சியில் தங்கள் நாயகனின் அருமை பெருமைகளைச் சொல்லி காரசாரமாக மோதிக்கொள்வார்கள். பிரியங்கா அஜித்தின் புகழ் பாட, வர்ஷா அதற்கு பதிலடி கொடுப்பதோடு விஜய்யின் புகழ் பாடுவார். இப்படியாக இவர்களின் சண்டை ஐந்து நிமிடங்களுக்கு நீளும். படத்தில் தல ரசிகரையே பிரியங்கா மணந்து கொள்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. படம் இந்த மாதம் ரிலீஸ் ஆகிறது. மெரினா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
கங்காருவில் மோதும் தல தளபதி ரசிகர்கள்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள படம், ‘கங்காரு’. சாமி இயக்கியுள்ளார். அர்ஜுனா, ஸ்ரீபிரியங்கா, வர்ஷா அஸ்வதி, தம்பி ராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, இயக்குனர் ஜெகன் உட்பட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக பாடகர் ஸ்ரீநிவாஸ் அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு ராஜரத்னம். இந்தப் படத்தில் அஜித் ரசிகர்களையும் விஜய் ரசிகர்களையும் மோதவிடும் காட்சி ஒன்று இடம்பெறுகிறது.
பிரியங்கா அஜீத் ரசிகையாகவும், வர்ஷா, விஜய்ரசிகையாகவும் வருகிறார்கள். இருவரும் ஒரு காட்சியில் தங்கள் நாயகனின் அருமை பெருமைகளைச் சொல்லி காரசாரமாக மோதிக்கொள்வார்கள். பிரியங்கா அஜித்தின் புகழ் பாட, வர்ஷா அதற்கு பதிலடி கொடுப்பதோடு விஜய்யின் புகழ் பாடுவார். இப்படியாக இவர்களின் சண்டை ஐந்து நிமிடங்களுக்கு நீளும். படத்தில் தல ரசிகரையே பிரியங்கா மணந்து கொள்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. படம் இந்த மாதம் ரிலீஸ் ஆகிறது. மெரினா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
பிரியங்கா அஜீத் ரசிகையாகவும், வர்ஷா, விஜய்ரசிகையாகவும் வருகிறார்கள். இருவரும் ஒரு காட்சியில் தங்கள் நாயகனின் அருமை பெருமைகளைச் சொல்லி காரசாரமாக மோதிக்கொள்வார்கள். பிரியங்கா அஜித்தின் புகழ் பாட, வர்ஷா அதற்கு பதிலடி கொடுப்பதோடு விஜய்யின் புகழ் பாடுவார். இப்படியாக இவர்களின் சண்டை ஐந்து நிமிடங்களுக்கு நீளும். படத்தில் தல ரசிகரையே பிரியங்கா மணந்து கொள்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. படம் இந்த மாதம் ரிலீஸ் ஆகிறது. மெரினா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
0 comments:
Post a Comment