
தற்போது வெற்றிமாறன் இயக்கும் ' சூதாடி' படத்துக்கும் பிரகாஷ் இசை அமைப்பதாக இருந்தது. தனுஷ் ஹீரோ என தெரியவந்ததும் படத்திலிருந்து பிரகாஷ் ஒதுங்கியே இருந்தார். இப்போது படத்திலிருந்து விலகிவிட்டார்.தனுஷுக்கும், பிரகாஷுக்கும் இடையே என்ன பிரச்னை என்று வெளிப்படையாக சொல்ல விரும்பாத படக்குழு, பிரகாஷ் விலகியதை மட்டும் உறுதி செய்தனர். அவருக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இவர் ஜோதிகா நடித்துள்ள ' 36 வயதினிலே' படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்.
0 comments:
Post a Comment