
இனிமேல் அப்படி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்னமும் என்னைப்பற்றி பள்ளியில் படிக்கிறார் என்று எழுதாதீர்கள். கொம்பன் படம் ஹிட்டானதில் சந்தோஷம். இப்படத்தின் ஷூட்டிங்கில் இப்படி பண்ணுங்க, அப்படி நடிங்க என்று இயக்குனர் முத்தையா சொல்லிக்கொண்டே இருப்பார். ஒரு முறை சொல்லிவிட்டால் போதாதா எதற்கு திரும்ப திரும்ப அழுத்தம் கொடுக்கிறார் என்று சில சமயத்தில் கோபம் கூட வரும். இப்போதுதான் தெரிகிறது அவர் எந்தளவுக்கு இந்த படத்தை பர்பெக்டா எடுத்திருக்கார் என்பது.இவ்வாறு லட்சுமி மேனன் கூறினார். ஹீரோ கார்த்தி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட பட குழுவினர் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment