↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சூர்யாவை கிண்டல் செய்த தெலுங்கு நடிகர்? - Cineulagam
சூர்யா தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்திற்கு போட்டி போடும் நடிகர்களின் ஒருவர். இவர் நடிப்பில் வெளிவந்த சிங்கம், சிங்கம்-2 ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.
தற்போது இப்படத்தை தெலுங்கு நடிகர் சம்பூர்கணேஷ் என்பவர் சிங்கம் 123 என்ற பெயரில் கிண்டல் செய்து நடித்துள்ளார்.
இவரை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஆந்திராவின் பவர் ஸ்டார் இவர் தான். ஆனால், இவர் இப்படி நடித்திருப்பது சூர்யா ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top