↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் பின்தொடரும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சச்சின் தான் இப்போதும் முதலிடத்தில் உள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து சச்சின் ஓய்வு பெற்று ஒரு ஆண்டு நிறைவடைந்து விட்டாலும், சச்சினுக்கு இன்னும் கிரிக்கெட் ரசிகர்களிடம் கொஞ்சம் கூட மவுசு குறையவில்லை.
இந்த பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் வருபவர்களில் 7 பேர் இந்திய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின்- 29 லட்சத்து 12 ஆயிரம்
விராட் கோஹ்லி- 24 லட்சத்து 28 ஆயிரம்
மகேந்திர சிங் டோனி- 15 லட்சத்து 15 ஆயிரம்
வீரேந்திர ஷேவாக்- 12 லட்சத்து 68 ஆயிரம்
யுவராஜ்சிங் -9 லட்சத்து 86 ஆயிரம்
கிறிஸ் கெய்ல் - 5 லட்சத்து 2 ஆயிரம்
சுரேஷ் ரெய்னா -4 லட்சத்து 88 ஆயிரம்
கெவின் பீட்டர்சன் -4 லட்சத்து 65 ஆயிரம்
ஜாகீர் கான்- 4 லட்சத்து 26 ஆயிரம்
டி வில்லியர்ஸ்- 2 லட்சத்து 2 ஆயிரம்

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top