சூர்யா தற்போது மாஸ் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் 24 என்ற படத்தில் நடிக்கவிருக்கின்றார். இந்த இரண்டு படங்களையும் இவரது சொந்த நிறுவனமான 2டி தான் தயாரிக்கவுள்ளது.
தற்போது வந்த தகவலின் படி சூர்யாவுடன் அட்டக்கத்தி ரஞ்சித் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. மெட்ராஸ் படத்தை கண்டு தான் இந்த வாய்ப்பை கொடுத்தாராம்.
இப்படத்தையும் 2டி நிறுவனமே தயாரிக்கவிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
0 comments:
Post a Comment