↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படத்தின் ஹீரோ இவரா? - Cineulagam
ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது அகிரா என்ற பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு மீண்டும் ஒரு பாலிவுட் படத்தை தான் இயக்கவுள்ளாராம்.
இப்படத்தில் ஹீரோவாக ஹிரித்திக் ரோஷன் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இதில் இவருக்கு ஜோடியாக 95% ஸ்ருதி தான் நடிப்பாராம்.
ஏனெனில் 7ம் அறிவு படத்தின் போது ஸ்ருதி, எந்த பிரச்சனையும் செய்யாமல் முருகதாஸிற்கு பிடித்தது போலவே நடித்து கொடுத்ததால் தான் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top