
ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது அகிரா என்ற பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு மீண்டும் ஒரு பாலிவுட் படத்தை தான் இயக்கவுள்ளாராம். இப்படத்தில் ஹீரோவாக ஹிரித்திக் ரோஷன் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இதில் இவருக்கு ஜோடியாக 95% ஸ்ருதி தான் நடிப்பாராம். ஏனெனில் 7ம் அறிவு படத்தின் போது ஸ்ர…