↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய்யின் ஓப்பனிங் பாடலுக்கு இத்தனை கோடியா? - Cineulagam
இளைய தளபதி விஜய் நடிப்பில் புலி படம் விரைவில் வெளிவரவிருக்கின்றது. இப்படத்தின் ஓப்பனிங் பாடல் விரைவில் எடுக்கவுள்ளனர்.
சமீபத்தில் தான் தலக்கோணத்தில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. அடுத்து சென்னையில் பிரமாண்ட அரங்கு ஒன்றில் இப்பாடல் படமாக்கப்படவுள்ளது.
இதில் 100 நடன கலைஞர்கள் பங்கேற்க, இந்த ஒரு பாடலுக்கு மட்டும் ரூ 5 கோடி அளவில் செலவு செய்யவிருக்கின்றார்களாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top