↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் வேடம் என்ன? - Cineulagam


கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் விறுவிறுப்பாக நடித்து வரும் படம் என்னை அறிந்தால். இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த டிரைலரை பார்த்தவுடன் அருண் விஜய் அவர்களின் கேரக்டர் பற்றி எல்லோரிடம் கேள்வி எழும்பியுள்ளது. அருண் விஜய் இப்படத்தில் ஒரு மோசமான வில்லனாகவும், நண்பனாகவும் நடிக்கிறார் என்று தகவல் வந்துள்ளது.
மேலும் பலர் டிரைலரின் அருண் விஜய்யின் கெட்டப்பை பார்த்து இப்படத்திற்கு பிறகு அருண் விஜய்க்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கூறிவருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top