↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் ரஜினி, கமல் பேரை சொல்லியே படத்தை ஓட்டியவர்கள் பலர். தற்போது அந்த வகையில் விஜய், அஜித் தான் அனைவரின் பேவரட்.

இந்நிலையில் ஏற்கனவே பொங்கலுக்கு வரவிருக்கும் ஆம்பள படத்திற்கு விஜய் ரசிகர்கள் ஃபுல் சப்போர்ட், அது ஏன் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
அதேபோல் நேற்று ரிலிஸ் ஆன காக்கி சட்டை படத்தின் ட்ரைலரில் ‘தல ஸ்டையிலில் சொல்லனும்ன்ன’ என்று சிவகார்த்திகேயன் சொல்வது அஜித் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் அவர்களின் சப்போர்ட் சிவகார்த்திகேயன் பக்கம் திரும்பியுள்ளது.
இந்த இரண்டு படங்களும் ரிலிஸ் ஆகும் தருவாயில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
விஷாலுக்கு விஜய், சிவகார்த்திகேயனுக்கு அஜித்! வெற்றி யாருக்கு? - Cineulagam


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top