கற்பழிப்பு சீனில் நடிகையின் மார்பு பட்டு காயமடைந்த வில்லன் நடிகர் - படக்குழு அதிர்ச்சி!
இது ஒரு வித்தியாசமான செய்திதான். தீம்ராபும் படத்திற்காக கற்பழிப்பு சீனில் நடித்துக்கொண்டிருந்தார் பிரபல வில்லன் நடிகர்.
காட்சி அமைப்பு த்தரூபமாக வருவதற்கு கவர்ச்சி நடிகையையும், வில்லன் நடிகையும் கீழே விழுந்து ஒருவர் மேல் ஒருவர் கட்டிப் பிடித்து புரளுமாறு கூறினார் டைரக்டர்.
புதுமுக வில்லன் நடிகரும் கவர்ச்சி நடிகையை கட்டிப்பிடித்து கீழே உருளும்போது நடிகையின் மார்பகம் பட்டு, நடிகரின் உடம்பில் காயங்கள் ஏற்பட்டது.
இதனால் கதறிய வில்லன் நடிகரின் ஹிந்தியில் ஏதோ கூறிக்கொண்டு, கவர்ச்சி நடிகையை கீழே தள்ளிவிட்டு, விலகி எழுந்தார்.
இந்த சம்பவத்தால் படக்குழு அதிர்ந்து போனது.
பிறகு விசாரிக்கையில், உதவி டைரக்டரின் கைங்கர்யத்தால்தான் அந்த காயங்கள் ஏற்பட்டது என்பது தெரிய வந்த்து.
அதாவது, கவர்ச்சி நடிகை அணியும் மேலாடையில் மார்பகங்கள் பெரிதாக கவர்ச்சியாக தெரிய வேண்டும் என்பதற்காக பஞ்சு வைத்த உள்ளாடையை அணிய கொடுப்பது வழக்கம்.
இது கற்பழிப்பு காட்சி ஆகையால், வில்லன் நடிகர், நடிகையை கட்டுப்பிடித்து உருளும்போது, பஞ்சு மெத்தை உள்ளாடை நசுங்கிவிடும் என்பதால், அதற்கு பதிலாக தேங்காய் சிரட்டை வைத்து ஆடை தைத்துள்ளனர். இது தெரியாத நடிகரும், காட்சி த்தரூபமாக வர வேண்டும் என்பதற்காக, நடிகையை அழுத்தி கட்டிப்பிடித்து உளும்போது, தேங்காய் சிரட்டியின் கூர் முனைகள் அவரை பதம் பார்த்துவிட்டது.
இது தெரிந்த டைரக்டர், உதவி டைரக்டரை திட்டியதோடு, உடை விஷயங்களில் இதுபோன்று கவன குறைவாக நடந்துகொள்ளக்கூடாது என எச்சரிக்கை செய்தார்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட படக்குழுவினர் கொல்லென சிரித்தனர். வில்லன் நடிகரும் உதவி டைரக்டரின் கோமாளித்தனத்தை நினைத்து சிரித்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.