கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத், அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடித்திருக்கும் படம் என்னை அறிந்தால். இப்படம் வரும் 29ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் ஏற்கெனவே அறிவித்துள்ளனர்.
ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்து வரும் இப்படத்துக்கு போட்டியாக சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள சண்டமாருதம் படம் வரும் 30ம் தேதி வெளியாக இருக்கிறது.
சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தை ஏ. வெங்கடேஷ் இயக்க, ஓவியா, மீரா நந்தன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
![திடீரென்று அஜீத்துடன் மோதும் சரத்குமார் - Cineulagam](http://cinema.zoftcdn.com/photos/thumbs/tamil/couples/ajith_sarath_kumar001.jpg)
0 comments:
Post a Comment