நடிகர் ஜெய் அஜித்தின் தீவிர ரசிகர் என்று எல்லோருக்கும் தெரியும். சமீபத்தில் கூட அஜித் போலவே கார் ரேசில் கலந்து கொண்டு பயற்சி எடுத்தார்.
கார் ரேஸ் மட்டுமில்லாமல் சினிமாவிலும் அஜித் கொள்கைகளை போலே நானும் பின் பற்ற போகிறேன் என்று பிடிவாதமாக இருந்தார் ,அது என்ன கொள்கை , ஒரு படத்தில் அஜித் நடிக்கிறார் என்றால் அந்த படத்தின் எந்த ஒரு ப்ரோமஷன் விஷயத்திலும் அவர் கலந்து கொள்ள மாட்டார் , என் படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக ஓடும் என்று நம்பிக்கை உடையவர் .
இதே போல் ஜெய் யும் அவர் நடிக்கும் படத்தின் எந்த ஒரு ப்ரோமஷன் விஷயத்திலும் கலந்து கொள்ள மறுக்கிறார் .இதனால் அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர் தயங்குகின்றனர் .
ஒரு தயாரிப்பாளரிடம் அவர் இது பற்றி பேசும் போது அஜித் செய்தால் நியாயம் நான் செய்தால் அநியாயம் மா என்றாராம் ,அதற்கு அவர் அஜித் எங்கே ,நீங்க எங்கே ,அவர் படத்தின் கலெக்ஷன் பற்றி நீங்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும் சொல்லி அறிவுரை சொல்லியுள்ளாராம்.
0 comments:
Post a Comment