↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad Sony நிறுவனம் கனடாவிலுள்ள 15 வரையான தனது விற்பனை நிலையங்களை மூடவுள்ளதாக அதிரடி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இந்த விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளது.
இவற்றில் Greater Vancouver பகுதியில் காணப்படும் 3 விற்பனை நிலையங்களும் Alberta பகுதியில் காணப்படும் 6 விற்பனை நிலையங்களும் Toronto பகுதியில் அமைந்துள்ள 6 விற்பனை நிலையங்களும் அடங்கும்.
இதன் பின்னர் ஒன்லைன் மூலமாக விற்பனை இடம்பெறும் என Sony நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top