↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இம்மாதம் 29 ஆம் திகதி பலத்த எதிர்பார்ப்புடன் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித்-அருண்விஜய்-திரிஷா-அனுஷ்கா-விவேக் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் "என்னை அறிந்தால்"


இந்தப்படம் பற்றிய புதிய புதிய தகவல்கள் நாளாந்தம் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிறவைக்கும் நிலையில் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வந்திருக்கிறது. ஆம், 2 மணி 45 நிமிடங்கள். ஆனா, இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top