இப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பில் முக்கியமான காரணம் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் முதன் முதலாக நடிப்பது தான். கௌதம் எப்போதும் ஒரு படத்திற்கு இரண்டு கிளைமேக்ஸ் எடுப்பாராம்.
இதை தான் காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் கடைப்பிடித்து வந்துள்ளார். இதே பாணியை தான் என்னை அறிந்தால் படத்திற்கும் பயன்படுத்தியுள்ளாராம். ஆனால், இதை தல ரசிகர்கள் ஏற்க வேண்டுமே?.
0 comments:
Post a Comment