↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜெயா டிவிக்கு கௌதம் மேனன் வழங்கிய பேட்டியில் "என்னை அறிந்தால்" படத்தில் ஆக்ஷன் காட்சிகளுடன் அழகான லவ் ஸ்ரோரி ஒன்றும் இருப்பதாக குறிப்பிட்டார்..

படத்தில் வரும் லவ் ஸ்ரோரி ஸ்டைலானது என்னுடைய முன்னைய படங்களுடன் ஒப்பிடுகையில் பெரிதாக வித்தியாசம் இல்லாவிடினும் அஜித் கரியரில் இது வித்தியாசமான பிரதிபலிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார்.


கௌதம் மேனனின் இத்தகவல் நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top