↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்படும் வீரர் யார் என்று அவுஸ்திரேலிய இணையதளம் நடத்திய வாக்குப்பதிவில் கோஹ்லியை அதிகம் பேர் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் விராட் கோஹ்லி. களத்தில் சற்று ஆக்ரோஷமான அணுகுமுறையையும் கடைபிடிப்பவர். அதனால் அவுஸ்திரேலிய ரசிகர்களுக்கு இவரை கண்டால் பிடிப்பதில்லை. அதனால் இவருக்கு எதிராக அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.
மொத்தம் 619 பேர் தங்கள் கருத்தை பதிவு செய்ததில், கோஹ்லியை வெறுப்பதாக 346 பேர் வாக்களித்துள்ளது (55.9 சதவீதம்) குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top