தற்போது iPhone 7 ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் அப்பிள் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகின்ற வேளை Martin Hajek எனும் டிசைனர் ஒருவர் iPhone 7 கைப்பேசியின் மாதிரி வடிவமைப்பை வெளியிட்டுள்ளார்.
இக்கைப்பேசியானது முழு நீளத் திரை கொண்டதாகவும், மேற்பகுதியில் அமைந்த ஸ்பீக்கர்களை உடையதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதன் உண்மைத் தன்மையை அறிவதற்கு 2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும்.
0 comments:
Post a Comment