↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad விஜய் தற்போது பிஸியாக சிம்புதேவன் இயக்கத்தி நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார். இப்படங்களை முடித்த பிறகு விஜய் தன் நண்பர் உதயநிதி தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

உதயநிதி தயாரிப்பில் ஏற்கனவே விஜய் குருவி படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top