↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கடந்த 3 ஆம் திகதி மாலையிலிருந்து தற்போதுவரை(இன்று காலை சிறிது நேரம் தவித்து) #YennaiArindhaalTeaserStormOnDec4   என்ற டாக் இந்தியளவில் முதல் பத்து இடத்தை பிடித்திருக்கிறது. அதுபோக இன்று அதிகாலை வேளை தொடக்கம் #MostLikedIndianTeaserYennaiArindhaal என்ற டாக்கும் ரெண்டாகியுள்ளது முதல் பத்து இடத்தில். அதுவும் கூடுதலான நேரம் முதலிடத்தில் இடம்பிடித்தது. அஜித் ரசிகர்களே இரண்டு டாக்கை ஏட்டுக்கு போட்டியாக ரெண்ட் பண்ணிட்டு இருப்பது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.... ஒரு தரப்பிலிருந்து இரு டாக் ரெண்ட் ஆகிறது அருமையே!

அதுவும் இந்த இரண்டு டாக்கும் 4 அல்லது 5 எழுத்துக்களால் ஆனவை இல்ல. கிட்டத்தட்ட இரண்டு டாக்கின் எழுத்துக்களின் கூட்டுத்தொகை 70 ஆகும்... பலநேரங்களில் ஒரு பதிவில் இரண்டு டாக்கையும் பயன்படுத்த முடியாமல் போகலாம்.. காரணம் 140 எழுத்துக்களிலே பதிவேற்றமுடியும் என்பதால். அப்பிடி இருக்கையில் இந்த இரண்டு டாக்குமே இந்தியளவில் ரெண்டாகியிருப்பது சாதனையே!!!


கொசுறு- ஒருவேளை இதை அஜித் பார்த்தால் சிலவேள ரசிகர்களின் அன்பால் மயங்கி ரசிகர் மன்றங்களையும் தொடங்கிடுவார்போல!!!


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top