↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மாரஜினியின் ஊர்க்காவலன் மற்றும்  பல படங்களை இயக்கிய மனோபாலா நடிகராகவும் அவதாரம் எடுத்தார். அதன் பிறகு எண்ணிலடங்கா பட வாய்ப்புகள் வந்ததால் இயக்கத்திற்கு முழுக்கு போட்டார்.
இவரது நடிப்பில் வருடத்திற்கு 20 படங்களாவது வெளியாகிவிடும். இவருக்கு இன்று (டிசம்பர் 8) பிறந்தநாள். மனேபாலாவுக்கு பல பிரபலங்களிடமிருந்து வாழ்த்துகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகர் விஜய் போன் செய்து மனோபாலாவை பாராட்டியுள்ளார். இதை மனோபாலா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு ‘தலைவா’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்தார். நடிகர் விஜய்யும், மனோபாலாவும் ‘கேக்’ ஊட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தினார்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top