↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, பலகாரம், புத்தாடைகளோடு புதுப்படமும் ரீலீஸ் ஆவது வாடிக்கை. இந்த ஆண்டு தியேட்டர்களில் மெகா மெகா ஹிட் படங்கள் மோதினாலும், தொலைக்காட்சிகளில் ரஜினியும், விஜயும் மோதிக்கொள்கின்றனர். தீபாவளி தினமான அக்டோபர் 22, புதன் கிழமையன்று ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்களைப் பற்றி சேனல்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில திரைப்படங்களின் ஒளிபரப்பு நேரம் பற்றி இன்னும் அறிவிப்பு செய்யப்படாமலே உள்ளது. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

Read more at: http://tamil.filmibeat.com/television/rajini-vijay-clash-on-diwali-031381.html

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top