↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழ் சினிமா நடிகர்களில் மிகவும் திறமையானவர் அஜித். நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ், மெக்கானிக் என்று அனைத்திலும் கலக்குவார்.

இந்நிலையில் சமீப காலமாக அஜித் பாக்ஸிங், கிட்டார் என கற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் மேலும் போட்டோகிராபியிலும் புகுந்து விளையாடுகிறார்.

சமீபத்தில் இவர் எடுத்த புகைப்படங்களை நெட்டில் வெளியிட, இப்படங்கள் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top