↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கத்தி ட்ரைலர் எப்போது வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று மாலை செம்ம விருந்து தான். இளைய தளபதி ஸ்டையிலான லுக்கில் ட்ரைலர் அட்டகாசமாக வந்துள்ளது.இதை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே 1 லட்சம் ஹிட்ஸை தாண்டியது. தற்போது வரை இந்த ட்ரைலர் 8.15 லட்சம் ஹிட்ஸை தாண்டி சாதனை படைத்துள்ளது.ட்ரைலர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்ததால், படத்திற்கு தற்போது முன்பை விட பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top